பரங்கிப்பேட்டை: வாரச்சந்தை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட வானவர்தெரு மற்றும் சாலைக்கரை மாரியம்மன் கோயில் தெருவில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் வட்டாட்சியர் மற்றும் வட்ட நிர்வாக நடுவர் தலைமையில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி