கிள்ளை: பெண்ணை தாக்கிய.. வாலிபர் கைது

கடலூர் மாவட்டம் கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜோதிபாஸ் மனைவி உமா இவரை அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் சுரேந்திரன் என்பவர் ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து உமா அளித்த புகாரின் பேரில் கிள்ளை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சுரேந்திரனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி