கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஆர். சி. உயர்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.