கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பேரிடர நிவாரண நிதி ரூபாய் 15 இலட்சத்துக்கான காசோலையை முதல்வர் பினராயி விஜயனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்.பி. சந்தித்து வழங்கினார்.