கடலூர் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு மி. மீ மழை

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (மே 7) காலை 8.30 மணி நிலவரப்படி பரவலாக கனமழை பெய்துள்ளது. குப்பநத்தம் 33.6 மி.மீ., புவனகிரி 30 மி.மீ., சேத்தியாத்தோப்பு 26 மி.மீ., விருத்தாசலம் 20.2 மி.மீ., லால்பேட்டை 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 112.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி