கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வேளையில் மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மழையில் நனைந்த படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.