கடலூருக்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினர் - வீடியோ

பலத்த மழையை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகமும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு பகுதியாக சென்னை ஆவடியில் இருந்து மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் கடலூருக்கு அழைக்கப்பட்டிருந்தனா். அதன்படி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையில் 25 போ் கொண்ட மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் மீட்பு உபகரணங்களுடன் நேற்று(அக்.16) கடலூா் வந்தடைந்தனா். இவா்கள் தேவனாம்பட்டினத்தில் உள்ள தனியாா் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி