கடலூர்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி வழிபாடு

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, திட்டக்குடி பகுதிகளில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி