கடலூர்: சதமடித்த வெயிலால் மக்கள் அவதி

கடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று ஜூலை 5 ஆம் தேதி கடலூர் பகுதியில் 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி