கடலூர்: பல்வேறு இடங்களில் பெட்டிசன் மேளா

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிறப்பித்த உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P. நல்லதுரை அவர்களின் மேற்பார்வையில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாதோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காண வேண்டி பெட்டிசன் மேளா நடைபெற்றது. மாவட்டத்தில் 389 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி