கடலூர்: 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் புவனகிரி ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி