கடலூர்: நாளை இலவச பல் சிகிச்சை முகாம்

கடலூர் மஞ்சக்குப்பம் கருடா மது போதை மற்றும் மனநல சிகிச்சை மையத்தில், மறுவாழ்வு மைய பயனாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நாளை, நவம்பர் 18 ஆம் தேதி, காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் விவரங்களுக்கு 9943486784, 9840486784 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி