அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 2026 இல் தமிழக முதல்வராக வர வேண்டி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள உடையார்குடியில் மாரியம்மன் கோயிலில் முன்னாள் எம்எல்ஏ -அதிமுக அமைப்பு செயலாளர் முருகுமாறன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். உடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.