இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில், தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தனர். இதில் குறிப்பாக ஆடு, கோழி, மீன் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி