கடலூர்: எஸ்பி தலைமையில் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர். புலனாய்வில் சட்ட நெறிமுறைகளை சரியாகப் பின்பற்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர சட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி