கடலூர்: புதிய பாமக பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திருக்கரங்களால் இன்று நியமனம் கடிதம் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் என நேரில் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி