கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் காட்டுமன்னார்கோயில் பிரவீன்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டுமல்லாமல் அப்பகுதியில் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.