கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம் தலைமை அலுவலகம், 36 துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் கடந்த 5 ஆம் தேதி துவங்கியது. ஜூலை 5 வரை நடைபெற உள்ளதால் பொதுமக்கள் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு