கடலூர்: சராசரி மழையளவை விட 8 சதவீதம் குறைவு

கடலூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பு மழையளவான 220 மி.மீட்டருக்குப் பதிலாக 213.36 மி.மீட்டர் மழை பெய்துள்ளது, இது 7 மி.மீட்டர் குறைவாகும். நவம்பர் மாதத்தில் இயல்பு மழையளவான 295 மி.மீட்டரில் இதுவரை பெய்துள்ள மழையளவு, இயல்பு மழையில் 92 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளது. இதனால் சராசரி மழையளவை விட 8 சதவீதம் குறைவாக உள்ளது. இது விவசாயப் பணிகளைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி