சிதம்பரம்: அடிக்கல் நாட்டு விழாவில் விசிக தலைவர் பங்கேற்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன் திருவுருவச் சிலை நிறுவுவதற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வு, முருகேசனின் நினைவைப் போற்றும் வகையில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி