சிதம்பரம்: பெட்ரோல் தட்டுப்பாடு -மூடப்பட்ட பெட்ரோல் பங்குகள்

சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. ஓமக்குளம், வல்லம்படுகை உள்ளிட்ட சில பெட்ரோல் பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், குறிப்பாக கூலித் தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் அவசர மருத்துவத் தேவைக்குச் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி