சிதம்பரம் எம்பி திருமாவளவன் இரங்கல் செய்தி தெரிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெள்ளார் ஒன்றியத் துணைச் செயலாளர் முருகன் காலமானார் என்கிற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி