சிதம்பரம்: எம்பி இரங்கல் செய்தி தெரிவிப்பு

சிதம்பரம் எம்பி மற்றும் விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி அம்மையார் காலமானதையறிந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று சமூக வலைதளப் பக்கங்களில் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அம்மாவை இழந்து வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், விசிக சார்பில் மோகினி மணி அம்மையாருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி