சிதம்பரம் எம்பி மற்றும் விசிக தலைவர் திருமாவளவன், காஞ்சிபுரம் மாவட்ட விசிக மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆட்டோ பாட்சாவின் மகள் காவியா காலமானார் என சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையுமடைந்ததாகவும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.