இந்த விழாவில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் சிதம்பரம் சார் ஆட்சியர், கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட மேலாளர் தாட்கோ, சிதம்பரம் வட்டாட்சியர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் உள்ளிட்டோர் ஏராளமாக கலந்து கொண்டு மனிதநேய வார விழாவில் உறுதிமொழி ஏற்று சிறப்பித்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!