நற்கனி மருத்துவமனை மற்றும் லேப் சார்பில் நாளை (பிப்ரவரி 22) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சிதம்பரம் கஞ்சித்தொட்டி மீன் மார்கெட் அருகில் உள்ள மல்லிகா வளாகத்தில் மகப்பேறு நலம், சிறுநீரக நலம், தோல் நலம் மற்றும் பொது நலன் சார்ந்த இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9751605751 மற்றும் 9585993914 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.