கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுவிற்கு எதிராக மாநாட்டை நடத்துகின்றனர். இதில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. அதை நாங்கள் வரவேற்கிறோம். இதில் அரசியல் கிடையாது. ஒரு நல்ல சமூக காரியத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி தொடங்கி வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி