சிதம்பரம், புவனகிரி: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

பூமி உள்ள வரை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழ் நிலைத்திருக்கும் தங்களின் 77-வது பிறந்த நாளில் வணங்குகிறேன் தாயே. என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். 

இது மட்டும் இல்லாமல் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ முகநூல் பக்கத்தில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்த நன்நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன் அம்மா சொல்அல்ல செயல், தமிழர் உரிமை மீட்ட அம்மா அம்மா77 என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி