கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அறிவுரையின் பேரில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் போதைப்பொருள் தவிர்க்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. உடன் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.