சிதம்பரம்: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து - சிசிடிவி

கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்து, புவனகிரி அருகே அதிவேகமாகச் சென்று சாலையோர பேரிகார்டில் மோதி, சாலையோரம் நின்றுகொண்டிருந்த இருவர் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நேற்று (மே 25) மதியம் நடந்தது.

தொடர்புடைய செய்தி