சிதம்பரம்: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

சிதம்பரம் அடுத்த சிவாயம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கியபோது ஏற்பட்ட தகராறில், ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் மீது பீர் பாட்டிலால் தாக்கப்பட்டார். இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, விஜய் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி