கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 88,212 பேர் சேர்ப்பு

கடலூர் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 9,99,968 ஆண்கள், 10,34,704 பெண்கள் மற்றும் 299 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20,34,971 வாக்காளர்கள் உள்ளனர். இது இறுதி வாக்காளர் பட்டியலை விட 88,212 பேர் அதிகம். வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி