கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.