இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் பங்கேற்று கொடியேற்றினார். மேலும் நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
"விஜய் Cool Lip போட்டுதான் மேடை ஏறுவாரு".. ரஞ்சனா நாச்சியார்