அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கிற்கு வேத மந்திரங்கள் முழங்க பூஜையில் பங்கேற்ற பெண்கள் மலர் அர்ச்சனை, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவர் அம்மனுக்கு ஐந்து முக மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு