இந்த கோவிலில் பாரம்பரியமாக பொங்கல் வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு மாவிளக்கு வைத்து, அன்னதானமிட்டும் அம்மனை வழிபட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?