சேத்தியாத்தோப்பு: குளத்தில் முழ்கி மாணவி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஆனைவாரி கிராமத்தில் 8 வயது சிறுமி பவித்ரா, நெல் களத்திற்கு சென்றபோது அய்யனார் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி