சேத்தியாத்தோப்பு: குட்கா விற்றவர் கைது

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் கீழ் வளையமாதேவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 1500 மதிப்புள்ள 132 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் நேற்று நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி