இது பற்றி அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் ஊர்நல அலுவலர் சுமதி சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அய்யப்பன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை - சீமான் கண்டனம்