பெரியக்குப்பம் கடற்கரையில் பாதுகாப்பு பணி

கடலூர் மாவட்டம் பல்வேறு இடங்களில் இன்று மாசி மக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் மாசிமகம் திருவிழா பெரியக்குப்பம் கடற்கரையில் அதிவிரைவு வீரர்கள் சகிதம் சார்பில் பாதுகாப்பு பணி மேற்கொண்டார். இந்த திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி