கடலூர்: வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர் மாவட்டம் புதுச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகுமட்டி பகுதியில் வெடி தயாரிக்கும் குடோனில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயகுமார் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறார். அப்போது சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி