ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, பரங்கிப்பேட்டை போர்டோநோவோ ஹெல்த்கேர் சென்டர் (PHCC) மற்றும் இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் இணைந்து நாளை (7 ஆம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா ஷாதிமஹாலில் மாபெரும் பொது மருத்துவ முகாம் நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு 04144 290598, 9489747598, 98948 45318 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.