பரங்கிப்பேட்டை: பெண் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 287 மாணவிகளுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் மற்றும் துணை தலைவர் முகமது யூனுஸ் தலைமையில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி