நெய்வேலி: கலையரங்க கட்டிடம் திறப்பு விழா

கடலூர் மாவட்டம் கண்ணுத்தோப்பு- சந்தைவெளிப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் வளாகத்தில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கலையரங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ கலையரங்க கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வு கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி