மணக்காடு: பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புவனாகிரி ஒன்றியம், எறும்பூர் ஊராட்சி, மணக்காடு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி திறந்து வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி