குறிஞ்சிப்பாடி: புதிய புரட்சி கழகம் திமுகவிற்கு ஆதரவு

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில், குறிஞ்சிப்பாடி தொகுதி புதிய புரட்சி கழகம் கட்சி நிர்வாகிகள், குறிஞ்சிப்பாடி திமுக அலுவலகத்தில் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமாரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி