கிருஷ்ணாபுரம்: பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அறிவுரையின் பேரில் கடலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் பற்றியும், சாலை பாதுகாப்பு குறித்தும் மருதூர் காவல் நிலைய போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி