இந்த விழாவில் காங்கிரஸ் வட்டார தலைவர் செழியன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் பார்த்திபன், டாக்டர் அருண் ஆகியோர் முன்னிலையில் ராஜீவ்காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ராஜசேகர், மணிவண்ணன், மணி ரஞ்சித், பாஸ்கர் முருகேசன் பங்கேற்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு