கடலூர்: அன்புமணி ராமதாஸ் தலைமையில் இலவச மருத்துவ முகாம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் கண்டக்காடு கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று (டிசம்பர் 8) இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி