கம்மியம்பேட்டை: நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இன்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், காட்டுமன்னாரகோயில் சட்டமன்ற உறுப்பினர் ம. சிந்தனைச்செல்வன் மற்றும் மாநகராட்சி மேயர் சுந்தரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி